நகத்தினைப் போல நீ பிரிந்து சென்று விட்டாய்.
உன்னுடைய நினைவு போல வளரும் நகத்தினை
நான் நகையினைப் போல சேமிக்கிறேன்.
நீ என்னைத் தேடி இங்கே வருவாய் என தெரிந்த்திருந்தால் கருவரையிலும் கூட காத்திருந்திருக்கமாட்டேனடி மாதங்கள் பத்தும்.
நட்பை பற்றி நானும் கூட நாலாயிரம் எழுதியிருப்பேன்.
அன்புடன்
என்றும் காவியன்77
Search This Blog
Sunday, September 10, 2006
காதல் கல்லூரி
ஷாஜகான் இல்லையடி இன்று இருந்திருந்தால்!!! நம்மிடம் காதல் பாடம் கற்றுக் கொள்ள காத்திருந்திருப்பான் தினமும் கதிரவனைப் போல.
2 comments:
Anonymous
said...
Hi Kaavia:
This is really a great start. I wish you all the best to keep this page live and updated.
!!Now Kaaviyan is (also) online!!
Hats off to Kaaviyan and his friends (who helped to publish this blog).

Keep updating.
அன்பின் காவியன், இந்தக் கவிதை நச் ரகம்....
Post a Comment