நகத்தினைப் போல நீ பிரிந்து சென்று விட்டாய்.
உன்னுடைய நினைவு போல வளரும் நகத்தினை
நான் நகையினைப் போல சேமிக்கிறேன்.
நீ என்னைத் தேடி இங்கே வருவாய் என தெரிந்த்திருந்தால் கருவரையிலும் கூட காத்திருந்திருக்கமாட்டேனடி மாதங்கள் பத்தும்.
நட்பை பற்றி நானும் கூட நாலாயிரம் எழுதியிருப்பேன்.
அன்புடன்
என்றும் காவியன்77
No comments:
Post a Comment